பாஜக மாநில செயலாளர் கைது..!

பாஜக மாநில செயலாலர் அஸ்வத்தாமன் கைது.
கடலூரில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில செயலாலர் அஸ்வத்தாமன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலையடிக்குப்பம், பெத்தான்குப்பம் ஆகிய பகுதிகளில் தோல் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது. இதற்காக முந்திரிக்காடுகளை அழிப்பதற்காக JCB இயந்திரம் அழைத்து வரப்பட்டதாகத் தெரிகிறது. அதனை தடுத்த அஸ்வத்தாமன் உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.