1. Home
  2. தமிழ்நாடு

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் நாளை பா.ஜ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!

1

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றதால் நேற்று  நடைபெறுவதாக இருந்த மாநில நிர்வாகிகள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.  இருப்பினும், அண்ணாமலை இல்லாமலேயே நேற்று காலை பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம், கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. 

இதில் பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சுதாகர், பா.ஜ.க. துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில், பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் கூட்டம் நாளை 5-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like