பாஜக எம்.பி. நடிகை கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த பெண் காவலர்..!

பாஜக எம்.பி. நடிகை கங்கனா ரனாவத்தை சண்டிகர் விமான நிலையத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை பெண் காவலர், கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு.
விசாரணையில், போராடிய விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என கங்கனா ரனாவத் கூறியதாகவும், அதனால் CSIF வீரர் கங்கனாவை அறைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Kangana Ranaut slapped by CISF constable Kulwinder Kaur at Chandigarh airport for calling protesting farmers Khalistanis.
— Sudhir Kothari (@sudhirkothari03) June 6, 2024
pic.twitter.com/9c0cnuZ3BQ