பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி..!! இரண்டு நாட்களுக்கு முன் யமுனை நதியில் நீராடியவர் ..!
டெல்லியில் உள்ள யமுனை நதி கடுமையாக மாசடைந்துள்ளதற்கு ஆம் ஆத்மி அரசு தான் காரணம் என்று கூறி டெல்லி பாஜக தலைவர் விரேந்தர் சச்சுதேவ் இரண்டு நாட்களுக்கு முன்பு குளித்து வழிபாடு செய்தார்
இந்நிலையில் பாஜகவின் டெல்லி மாநில தலைவர் விரேந்தர் சச்சுதேவ் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சுவாச கோளாறு மற்றும் உடல் அரிப்பும் தோல் பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளது.
VIDEO | Delhi BJP president Virendra Sachdeva (@Virend_Sachdeva) takes a dip in Yamuna River at ITO Ghat during party's protest against the AAP government over the issue of pollution. #DelhiNews #DelhiPollution #YamunaRiver
— Press Trust of India (@PTI_News) October 24, 2024
(Full video available on PTI Videos -… pic.twitter.com/YTqRXVBAEg