1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் பா.ஜ.க. வேட்பாளர்கள் தொடர் பின்னடைவு!

1

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட்ட கோவை மக்களவைத் தொகுதியில் காலை முதல் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.திமுக - கணபதி ராஜ்குமார் - 12,841பாஜக - அண்ணாமலை - 9,387.

நீலகிரி

மத்திய அமைச்சர் எல்.முருகன் போட்டியிட்ட நீலகிரி மக்களவைத் தொகுதியில் காலை முதல் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.திமுக - ஆ.ராசா - 1,19,026 பாஜக - எல்.முருகன் - 66,161.

தென் சென்னை

முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிட்ட தென் சென்னை மக்களவைத் தொகுதியில் காலை முதல் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.திமுக - தமிழச்சி தங்கப்பாண்டியன் - 26,399பாஜக - தமிழிசை செளந்தரராஜன் - 15,384.

 அதேபோல ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்,  தேனியில் போட்டியிட்ட டிடிவி தினகரன்,  வேலூரில் போட்டியிட்ட ஏசி சண்முகம் , பெரம்பலூரில் களம் கண்ட பாரிவேந்தர் , தென்காசியில் போட்டியிட்ட ராஜ் பாண்டியன் ஆகியோரும் பின்னடைவை சந்தித்துள்ளனர். இருப்பினும் தர்மபுரியில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

Trending News

Latest News

You May Like