பதுங்கியிருந்த சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் கைது..!
பார்லி., தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டவர் தேவநாதன் யாதவ். இவர் மயிலாப்பூரில் சாசுவதா என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.அவர் அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களை ரூ. 525 கோடிக்கு ஏமாற்றிவிட்டதாக புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் சென்னை குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில் திருச்சியில் பதுங்கியிருந்த அவரை போலீஸார் கைது செய்தனர்.
அவர் அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களை ரூ. 525 கோடிக்கு ஏமாற்றிவிட்டதாக புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் சென்னை குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில் திருச்சியில் பதுங்கியிருந்த அவரை போலீஸார் கைது செய்தனர்.