#BIG NEWS : பட்டாசு வெடித்ததில் இளைஞர் உடல் சிதறி பலி..!

ஆந்திராவில் இருசக்கர வாகனத்தில் பட்டாசுகளை ஏற்றிச் சென்ற நபர் உடல் சிதறி பலியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சாலையில் உள்ள பள்ளத்தில் ஸ்கூட்டர் ஏறி இறங்கியதில் வெங்காய வெடிகுண்டுகள் அடங்கிய பை தரையில் விழுந்து பட்டாசுகள் வெடித்து சிதறியுள்ளது. இதில் பைக் ஓட்டுநர் சுதாகர் உடல் சிதறி உயிரிழந்தார்.
மேலும், படுகாயமடைந்த 6 பேரில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
Diwali crackers exploded in Eluru of AP when the bike hits a pothole - be careful guys #dwiali #deepavali pic.twitter.com/oOHv2YQnid
— Lokesh journo (@Lokeshpaila) October 31, 2024
Diwali crackers exploded in Eluru of AP when the bike hits a pothole - be careful guys #dwiali #deepavali pic.twitter.com/oOHv2YQnid
— Lokesh journo (@Lokeshpaila) October 31, 2024