#BIG NEWS : தெலங்கானா அமைச்சர் சென்ற வாகனம் விபத்து..!

தெலங்கானா மாநில, தேசியக் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை பிரச்சாரத்தின்போது மாநில அமைச்சரும் BRS கட்சியின் முக்கியத் தலைவருமான கே.டி.ஆர்.ராவ் வாகனத்தில் இருந்து தலைகுப்புற கீழே விழுந்தார். பிரச்சார வாகனத்தில் அளவுக்கு அதிகமானோர் ஏறியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் சில தினங்களில் தெலங்கானாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
#WATCH | #Telangana Minister and BRS leader #KTRRao fell down from a vehicle during an election rally in #Armoor, #Nizamabad district. pic.twitter.com/60WS4qHgoC
— The Times Of India (@timesofindia) November 9, 2023