#BIG NEWS : பெரும் சோகம்..! குஜராத்தில் படகு கவிழ்ந்து 12 குழந்தைகள் பலி..!
குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் ஹர்னி மோட்நாத் ஏரி உள்ளது. இங்கு 27 குழந்தைகளுடன் படகு சென்று கொண்டிருந்தது அப்போது திடீரென நடு ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில்12 குழந்தைகள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் ஆற்றில் மூழ்கி பலியாயினர். தகவலறிந்த மீட்பு படையினர் ஆற்றில் மூழ்கியவர்களை மீட்டு வருகின்றனர்.
தற்போது சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ள வதோதரா மாவட்ட கலெக்டர் மீட்பு பணிகளை பார்வையிட்டு வருகிறார்.