#BIG NEWS : இனி தமிழகத்தில் மாவட்டந்தோறும் போதை மீட்பு சிகிச்சை மையம்..!
சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளவது, இனி தமிழகத்தில் மாவட்டந்தோறும் போதை மீட்பு சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்றும் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 64 பேர் உயிரிழந்த நிலையில், போதை மீட்பு சிகிச்சை மையம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
அத்துடன், தமிழகத்தில் புதிதாக 100 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றும் மா.சு தெரிவித்துள்ளார்.