#BIG NEWS : இயக்குநர் ஷங்கர் சொத்துக்கள் முடக்கம்!

இயக்குநர் ஷங்கருக்கு சொந்தமான மூன்று அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. ரஜினி நடிப்பில் வெளியாகிய 'எந்திரன்' கதை குறித்த விவகாரத்தில் ஷங்கர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அவருக்கு சொந்தமான ரூ.10.11 கோடி மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.