1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS: அஜித் சென்ற ரேஸ் கார் விபத்து..!

Q

நடிகர் அஜித்குமார் துபாயில் நடைபெறும் ‘24H Dubai 2025’ கார் ரேஸில் கலந்து கொள்ள உள்ளார். இதற்கான பயிற்சி இன்று (ஜன.7) துபாயில் நடைபெற்றது. அப்போது அஜித் ஓட்டிச் சென்ற ரேஸ் கார் விபத்துக்குள்ளானது.

நல்வாய்ப்பாக அஜித்துக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என அவரது தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 


 

Trending News

Latest News

You May Like