#BIG NEWS : மீண்டும் ஒரு பயணிகள் ரயில் தடம் புரண்டது..!

ஒடிசாவின் நந்தீத்-சமல்பூர் சென்ற விரைவு ரயிலின் கடைசி பெட்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
விசாகப்பட்டினத்தில் இருந்து சம்பல்பூர் சென்ற நாகவள்ளி எக்ஸ்பிரஸ் ரயில், விஜயநகரம் அருகே தடம்புரண்டது. அந்த நேரத்தில் ரயில் மெதுவாக சென்றதால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு தினங்களுக்கு முன் ஒடிஷாவில் ரயில் தடம்புரண்டதில் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.