1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS :;நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டில் கல் எரிந்த நபருக்கு ஒரே நாளில் ஜாமீன்..!

Q

புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் நாள் காட்சிக்கு சென்ற ரேவதி என்ற பெண், கூட்டம் நெரிசலால் மரணம் அடைந்ததை அடுத்து, அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, அதன் பின் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று உயிரிழந்த பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு, அல்லு அர்ஜூன் வீட்டை முற்றுகையிட்ட சிலர் திடீரென அவரது வீட்டில் கல்லை எரிந்ததாக வும், பூந்தொட்டிகளை கூறப்பட்டது.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆறு பேரை கைது செய்த நிலையில், இன்று அவர்கள் ஹைதராபாத் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இந்த நிலையில், ஆஜர்படுத்தப்பட்ட ஆறு பேருக்கும் ஹைதராபாத் நீதிமன்ற நீதிபதி ஜாமீன் வழங்கியுள்ளார்.
இது குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அல்லு அர்ஜுன் வீட்டை சேதப்படுத்தியவர்களுக்கு உடனே ஜாமீனா என்று கொந்தளித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending News

Latest News

You May Like