1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS: பட்ஜெட் 2023 - 24 : உயரும் தங்கம் விலை - செல்போன் மற்றும் டிவி விலை குறைய வாய்ப்பு..!!

#BIG NEWS: பட்ஜெட் 2023 - 24 : உயரும் தங்கம் விலை - செல்போன் மற்றும் டிவி விலை குறைய வாய்ப்பு..!!

பாஜக அரசின் கடைசி முழு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. இது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஐந்தாவது முறையாக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் ஆகும்.

புகையிலை பொருட்கள் மீதான வரி 16 % வரை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு.

தங்கம் வெள்ளி பிளாட்டினம் ஆகிவற்றிற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு.

மின்சார சிம்னிகான இறக்குமதி வரி 7.5% இருந்து 15% ஆக உயர்வு.

செல்போன் தயாரிப்பை ஊக்குவிக்க அதன் உத்தரிபாகங்களுக்கான இறக்குமதி வரி குறைப்பு.

செல்போன் லென்ஸ் தொலைக்காட்சி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைப்பு.உதிரிபாகங்களுக்கான சுங்கவரி குறைப்பால், செல்போன் மற்றும் டிவி விலை குறைய வாய்ப்பு

ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட வைரம் மீதான சுங்க வரி குறைப்பு.

உள்நாட்டில் செல்போன் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் விதமாக, செல்போன் உதிரி பாகங்கள் இறக்குமதிக்கான சுங்கவரி குறைப்பு

பேட்டரிக்கான சுங்கவரி குறைக்கப்பட்டதால், அந்த வாகனங்களின் விலையும் குறைய வாய்ப்பு

மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, பேட்டரிக்கான சுங்கவரி 13% ஆக குறைப்பு

Trending News

Latest News

You May Like