1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : தேதி மாற்றம்..! மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!


சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக்கழகம் கீழ் உள்ள பொறியியல் கல்லூரி கலந்தாய்வு ஜூலை 2ம் தேதி தொடங்கும் என அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 2 ஆம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சிபிஎஸ்சி, மாநில கல்வி +2 தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதால் ஒரு மாதம் முன்பே அதாவது ஜூலை 2ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாலிடெக்னிக் படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம். பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகள் செப்டம்பர் 3ம் தேதி தொடங்கும் என்று கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like