1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS:- மேகவெடிப்பு காரணமாக ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு - 10 பேர் உயிரிழப்பு..!

1

இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பல நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் மேக வெடிப்புகளும் ஏற்பட்டு மாநிலம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் ஜோசிதி கிஷ்த்வார் பகுதியில் மேகவெடிப்பு காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது . இந்த நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதனையடுத்து, தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 

Trending News

Latest News

You May Like