1. Home
  2. தமிழ்நாடு

#BIG BREAKING : தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்..!!

#BIG BREAKING : தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்..!!

மு.க ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அமைச்சராக மன்னார்குடி எம்.எல்.ஏ டிஆர்பி.ராஜா வருகின்ற 11-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு பொறுப்பேற்கிறார். பால்வாரத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுகிறார்.டிஆர்பி ராஜா எந்த துறைக்கான அமைச்சர் என்று விரைவில் தெரிவிக்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்றுள்ள டி.ஆர்.பி.ராஜா மத்திய மந்திரி டி.ஆர். பாலுவின் மகன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.


#BIG BREAKING : தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்..!!



Trending News

Latest News

You May Like