#BIG BREAKING: வக்ஃப் சட்டத்திற்கு எதிராக விஜய் வழக்கு..!

அண்மையில் நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் வக்ஃப் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தவெக தலைவர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார். ஏற்கனவே திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், விஜயும் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளார்.