1. Home
  2. தமிழ்நாடு

#BIG BREAKING : துணை ஜனாதிபதி தேர்தல் தேதி அறிவிப்பு..!

1

ஜூலை 21 அன்று துணை ஜனாதிபதி பதவியில் இருந்து ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்திய துணை ஜனாதிபதி தேர்தலுக்கான தேதி வெளியாகியுள்ளது 

 வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21, 2025 அன்று முடிவடையும்.

செப்டம்பர் 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும், அதே நாளில் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும். இந்தத் தேர்தல் செயல்பாட்டில் மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த 788 உறுப்பினர்கள் பங்கேற்பார்கள்

11

Trending News

Latest News

You May Like