#BIG BREAKING : போப் ஆண்டவர் பிரான்சிஸ் காலமானார்..!

வாடிகனின் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ், 88, வயது முதுமை காரணமாக காலமானார்.
கடந்த சில ஆண்டுகளாக உடல்ரீதியாக பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறார்.இந்நிலையில், சில நாட்களாக மூச்சு திணறல் பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 14ம் தேதியன்று ரோமில் உள்ள அகஸ்டினோ ஜெமெலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ் (88) காலமானார்.