1. Home
  2. தமிழ்நாடு

#BIG BREAKING: இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம்..!

Q

இந்தியா பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.

 

இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். சாதூர்யமாகவும், புத்திசாலித்தனமாகவும் போரை நிறுத்த ஒப்புக்கொண்ட இருநாடுகளுக்கும் வாழ்த்துகள் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.. இரு நாடுகளும் சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்


 

Trending News

Latest News

You May Like