#BIG BREAKING: தமிழ்நாட்டில் மே மாதம் இடைத்தேர்தல்..!

மொத்தம் காலியாகவுள்ள 448 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகளும் தொடங்கியுள்ளன. சென்னையில் 4 வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது.
சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள 4 வார்டுகள் மற்றும் 133 நகராட்சிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு மே மாதம் இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் காஞ்சி, வேலூர். நெல்லை, திருப்பத்தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள 315 காலிப் பணியிடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.