#BIG BREAKING : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கவலைக்கிடம்...மருத்துவமனையில் அனுமதி..!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
92 வயதான திரு. சிங், மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் மன்மோகன் சிங்கின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.