தன் குழந்தையுடன் அழகான டான்ஸ் !! வீடியோ வெளியிட்ட பிரபல நடிகர்.

தன் குழந்தையுடன் அழகான டான்ஸ் !! வீடியோ வெளியிட்ட பிரபல நடிகர்.

தன் குழந்தையுடன் அழகான டான்ஸ் !! வீடியோ வெளியிட்ட பிரபல நடிகர்.
X

அபியும் நானும் மற்றும் உன்னைப்போல் ஒருவன் போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் கணேஷ் வெங்கட்ராம் . இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்தார்.

இவர் கமலஹாசன், அமிதாப் பச்சன், மோகன்லால், போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். இவருக்கும் நிஷா கிருஷ்ணன் என்ற நடிகையுடன் 22 நவம்பர் 2015 அன்று திருமணம் நடைபெற்றது. மேலும் ஜெயம் ரவியின் தனி ஒருவன் படத்திலும் இவர் அசத்தினார்.

Slow dancing with my little princess 👸 to one my favorite Retro bollywood songs 🎶🎶 #lockdownactivities #daddysgirl #Samaira #lifeisbeautiful #SaturdayStyle #SaturdaySpecial

A post shared by Ganesh VenkatRam (@talk2ganesh) on

பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று இவர் மேலும் பிரபலமானார். இந்நிலையில் கணேஷ் வெங்கட்ராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அவரது மகளுடன் செம ஜாலியாக ஹிந்தி பாடலுக்கு ஆடும் வீடியோவை பகிர்ந்துள்ள அவர் , என் குட்டி இளவரசியுடன் மெதுவாக ஒரு நடனம், அதுவும் எனக்கு மிகவும் பிடித்த ரெட்ரோ பாலிவுட் பாடல்களுடன் என அவர் பதிவிட்டுள்ளார்.

Newstm.in

Next Story
Share it