1. Home
  2. தமிழ்நாடு

முதல்வரின் வருகையை முன்னிட்டு பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட ஒலிபெருக்கிகள்..!

Q

முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக மேட்டூரில் இருந்து விழா நடக்கும் இடம் வரை சாலையின் இருபுறங்களிலும் திமுக கட்சி கொடிகள் கட்டப்பட்டிருந்தன.

சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வென்னங்குடி முனியப்பன் கோயில் பகுதியில் இருந்து விழா நடக்கும் இடம் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையின் இருபுறங்களிலும் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டிருந்தன. காதை பிளக்கும் வகையில் திமுக பாடல்கள் ஒலிபரப்பப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

Trending News

Latest News

You May Like