மே மாதத்தில் வங்கிகளுக்கு 13 நாட்கள் விடுமுறை..!

2025 மே மாதத்தில் பல்வேறு மாநிலங்களில் உள்ள வங்கிகள் முக்கியமான பிராந்திய விழாக்கள் மற்றும் பண்டிகைகளை முன்னிட்டு மூடப்பட்டிருக்கும். மொத்தம் 13 நாட்களுக்கு விடுமுறை வருகிறது.
வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல்!
மே 1: மகாராஷ்டிரா தின விழா / மே தினம் (தொழிலாளர் தினம்)
4 மே 2025 – ஞாயிற்றுக்கிழமை காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
மே 9: ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாள்
10 மே , 2025 - மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை காரணமாக வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
11 மே 2025 – ஞாயிற்றுக்கிழமை காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
மே 12: புத்த பூர்ணிமா
மே 16: சிக்கிம் மாநில தினம்
18 மே 2025 – ஞாயிற்றுக்கிழமை காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
24 மே 2025 - மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை காரணமாக வங்கிகள் மூடப்படும்.
25 மே 2025 – ஞாயிற்றுக்கிழமை காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
மே 26: காசி நஸ்ருல் இஸ்லாத்தின் பிறந்தநாள்
மே 29: மகாராணா பிரதாப் ஜெயந்தி
இந்த விடுமுறை நாட்கள் காரணமாக, உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், டெல்லி, இமாச்சலப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், பீகார் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல முக்கிய மாநிலங்களில் உள்ள பொதுமக்கள் வங்கி சேவைகள் தொடர்பாக சிரமத்தை சந்திக்க நேரிடும்.
நகர வாரியான விடுமுறை பட்டியல்:
மே 1: பெலாப்பூர், பெங்களூரு, சென்னை, குவஹாத்தி, ஹைதராபாத் (ஆந்திரப் பிரதேசம்), ஹைதராபாத் (தெலுங்கானா), இம்பால், கொச்சி, கொல்கத்தா, மும்பை, நாக்பூர், பனாஜி, பாட்னா, திருவனந்தபுரம்
மே 9: கொல்கத்தா
மே 12: அகர்தலா, ஐஸ்வால், பெலாப்பூர், போபால், டேராடூன், இட்டாநகர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, ராய்ப்பூர், ராஞ்சி, சிம்லா, ஸ்ரீநகர்
மே 16: அகர்தலா, கேங்டாக்
மே 26: அகர்தலா
மே 29: சிம்லா
மே 01, 2025 வியாழக்கிழமை மே தினம் அசாம், பீகார், கோவா, குஜராத், மணிப்பூர், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா, மேற்கு வங்காளம், திரிபுரா, ஜம்மு காஷ்மீர், டெல்லி
மே 01, 2025 வியாழக்கிழமை மகாராஷ்டிரா தினம் மகாராஷ்டிரா
மே 02, 2025 வெள்ளிக்கிழமை குரு ரவீந்திரநாத் ஜெயந்தி மேற்கு வங்கம், திரிபுரா, ஜம்மு மற்றும் காஷ்மீர், டெல்லி
மே 12, 2025 திங்கட்கிழமை புத்த பூர்ணிமா அருணாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மிசோரம், ஒடிசா, சிக்கிம், தமிழ்நாடு, திரிபுரா, உத்தரகாண்ட், மேற்கு வங்காளம்
மே 16, 2025 வெள்ளிக்கிழமை சிக்கிம் மாநில தினம்
மே 26, 2025 திங்கள் காசி நஜ்ருல் இஸ்லாம் பிறந்த நாள் திரிபுரா