குட்டி டிராயர், உள்ளாடையுடன் நடிகை அமலா பால்! வைரல் புகைப்படம்!!
நடிகை அமலா பால் அரை குறை ஆடையில் கடற்கரையில் தலைகீழாக நின்ற புகைகப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் ஏஎல் விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற்ற நடிகை அமலா பால், பாடகர் ஒருவருடன் பழகி வந்ததாக செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களும் வெளிவந்தன. இந்நிலையில் இரண்டாவது திருமணமும் அவருக்கு மனக்கசப்பை ஏற்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரும் அதற்கேற்ற மாதிரி பதிவுகளை இட்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் கடற்கரையில் டிராயர், உள்ளாடை அணிந்து கொண்டு தலைகீழாக நிற்கும் போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், தலைக்கீழாக நின்றால் கொரோனா வராதா என கேட்டு கலாய்த்து வருகின்றனர். அமலா பால் தற்போது தெலுங்கு வெப் சீரிஸ் ஒன்றில் கமிட்டாகி இருக்கிறார்.
newstm.in