1. Home
  2. தமிழ்நாடு

நூதன விழிப்புணர்வு.. சிந்திக்க வைக்கும் பேனர்!

1

ஏளூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்க போலீசார் போடும் விழிப்புணர்வு விளம்பரங்கள் சிந்திக்கும் வகையில் இருந்து வருகிறது.

சாலை
அதாவது, "அப்பா பத்திரமாக வீட்டிற்கு வாருங்கள்" என்று எழுதப்பட்ட வாசகத்தை குழந்தை ஏந்தி இருக்கும் பேனர் போன்றது. இது தொடர்பான வாசகம் மாவட்டத்தில் 33 இடங்களில் இடம் பெற்றுள்ளது மனதை நெகிழ வைக்கிறது. வாகன ஓட்டிகள் இந்த விழுப்புணர்வு பேனரை கண்டால், வாகன ஓட்டிகள் வேகத்தைக் குறைத்து, சாலை விதிகளைக் கடைப்பிடிக்க வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like