வெற்றி துரைசாமி நினைவாக விருது!
வெற்றி துரைசாமியின் இரங்கல் நினைவேந்தல் நிகழ்வில் இயக்குநர் வெற்றிமாறன் அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து பேசிய அவர், "மனிதர்களிடம் மட்டுமல்லாமல் எல்லா உயிரினங்களோடும் அன்போடு இருப்பவர் வெற்றி துரைசாமி. அவர் இழப்பை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. IIFC சார்பில் முதல் திரைப்படம் எடுக்கும் இயக்குநர்களுக்கும், வைல்ட் போட்டோக்ராபர்ஸ்- க்கும் அவர் நினைவாக ஒரு விருது வழங்கப்படும்" என்றார்.