ஆஸி. சுற்றுப்பயணம்.. இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு.. தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு !

ஆஸ்திரேலியா செல்லும் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டி, டி-20, டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 20 - 20 போட்டிக்கான வீரர்கள் விவரம்:-
- விராட் கோலி ( கேப்டன் )
- கே.எல். ராகுல் ( துணை கேப்டன் )
- ஷிகர் தவான்
- மயங்க் அகர்வால்
- ஸ்ரேயர்ஸ் ஐய்யர்
- மனிஷ்
- ஹர்திக் பாண்டியா
- சஞ்ச் சம்சன்
- ரவீந்திர ஜடேஜா
- வாஷிங்டன் சுந்தர்
- யுவேந்திர ஷாஹல்
- பும்ரா
- முகமது ஷமி
- நவ்தீப் சைனி
- தீபக் ஷாகர்
- வருன் சக்ரவர்த்தி ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த பட்டியலில் தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், வருன் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
newstm.in