அப்போ ஆன்ட்டி... இப்போ பியூட்டி... கவர்ச்சியில் கலக்கும் பிரபல நடிகை!

அப்போ ஆன்ட்டி... இப்போ பியூட்டி... கவர்ச்சியில் கலக்கும் பிரபல நடிகை!

அப்போ ஆன்ட்டி... இப்போ பியூட்டி... கவர்ச்சியில் கலக்கும் பிரபல நடிகை!
X

செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய நடிகை ரேஷ்மா, அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்தார். அதனைத் தொடர்ந்து சீரியல்களிலும் நடித்த இவர், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்தப்படத்தில் வரும் புஷ்பா கேரக்டர் மிகவும் பிரபலம்.

அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

newstm.in

Next Story
Share it