1. Home
  2. தமிழ்நாடு

கோவை மக்கள் கவனத்திற்கு..! உதவி எண்கள் அறிவிப்பு..!

1

கோவை கலெக்டர் பவன்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கோவை மக்கள் மழை குறித்து அச்சப்பட வேண்டாம். அதேசமயம் ஆறு, தண்ணீர் அதிகம் உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிருங்கள் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

மழைக்கால பாதிப்புகள் இருந்தால் கோவை மாவட்டத்தின் உதவி எண் 1077 மற்றும் 0422 3206051 ஆகிய எண்களை அழைக்கலாம் என கூறினார். ஏதாவது ஒரு இடத்தில் மின் தடை, நீர் புகுதல் போன்ற சம்பவங்கள் இருந்தால் இந்த எண்களை தொடர்பு கொண்டால் துறை சார்ந்த அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுப்பார்கள் என அவர் கூறினார்.

கோவை மாநகரில் பலத்த மழை பெய்தால் மேம்பாலத்தின் கீழ் பகுதிகளில் (சுமார் 5-6 இடங்களில்) மழைநீர் தேங்கும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். அங்கெல்லாம் மழைநீரை அகற்ற கூடுதல் மோட்டார் பம்ப் மற்றும் ஜெனெரேட்டர் வசதி வழங்கப்பட்டுள்ளது.போக்குவரத்து போலீசாருடன் பேசி, அதிக மழை நீர் அங்கு தேங்கும் பட்சம் போக்குவரத்து மாற்றம் செய்ய ஆலோசித்துள்ளோம் என அவர் கூறினார்.

 

கோவை மாநகரில் உள்ள பொதுமக்கள் ஏதேனும் அவசர கால உதவி தேவைப்பட்டால் இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் :

Trending News

Latest News

You May Like