பாதுகாப்புத்துறை அமைச்சருடன் ராணுவ தளபதி சந்திப்பு..!

டில்லியில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை ராணுவ தளபதி நரவனே சந்தித்து பேசினார். முப்படையின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் இல்லத்தில் அவரது மகளை ராணுவ தளபதி சந்தித்தார். ஹெலிகாப்டர் விபத்து குறித்த கூடுதல் தகவல்களை அமைச்சரிடம் ராணுவ தளபதி தெரிவித்தார்.