1. Home
  2. தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : கைது செய்யப்பட்ட ரவுடி புதூர் அப்பு மீது குண்டாஸ்..!

1

நாட்டு வெடிகுண்டு விநியோகித்த விவகாரத்தில் ரவுடி புதூர் அப்புவை போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது. 28வது நபராக கைது செய்யப்பட்ட ரவுடி புதூர் அப்பு மீது குண்டர் சட்டத்தின் கீழ் சென்னை போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கெனவே 25 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் ரவுடி அப்பு மீதும் குண்டாஸ் பாய்ந்தது.

28வது நபராக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி புதூர் அப்பு மீது குண்டர் சட்டத்தின் கீழ் சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாட்டு வெடிகுண்டு சப்ளை செய்ததாக ரவுடி புதூர் அப்புவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில் அவர் மீது தற்போது குண்டாஸ் பாய்ந்துள்ளது. ஏற்கனவே 25 நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், மேலும் ஒருவர் மீது குண்டாஸில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like