1. Home
  2. தமிழ்நாடு

வெளியே கிளம்பும் போது இந்த விலங்குகளை பார்த்தால் அதிர்ஷ்டமா..? துரதிஷ்டமா ?

1

* கழுகு
கழுகு நம்மை கடந்து சென்றால் வாழ்க்கையில் நாம் ஒரு பாடத்தை கற்கப்போகிறோம் என்று பொருள்.

* பல்லி
நீங்கள் செல்லும் பாதையில் பல்லி கடந்து சென்றால் உங்களுக்கான நல்ல நேரமும், வேலையும் வருகின்றது என அர்த்தம். வெற்றி கிடைக்கும்.


* ஆந்தை
நீங்கள் வெளியில் செல்லும் போது ஆந்தை உட்கார்ந்திருப்பதை பார்த்தாலோ, அல்லது உங்களை கடந்து சென்றாலோ பெரிய குழப்பம் நடக்கப் போகிறது என்று அர்த்தம். குழப்பத்தை தாண்டி தான் காரி வெற்றி அடைய முடியும்.


* கிளி
கிளி, காகம் நம்மை கடந்து சென்றால் அல்லது நாம் பார்த்தால் முன்னோர்களின் ஆசிர்வாதம் நமக்கு கிடைத்து காரியம் வெற்றி அடையும்.

* பச்சோந்தி
பச்சோந்தியை நாம் பார்த்தாலோ அல்லது நம்மை கடந்து சென்றாலோ உங்கள் இலக்கை மாற்றாமல் கவனமாக இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும். பல கவனச் சிதரல்கள் ஏற்படும்.

Trending News

Latest News

You May Like