1. Home
  2. தமிழ்நாடு

கும்ப ராசிக்காரர்களா நீங்கள்..? உங்கள் ராசி எப்படினு வாங்க தெரிஞ்சிக்கலாம்..!

1

கும்ப ராசி பிடிவாதம் தெனவெட்டு அதிகமாக இருக்கும். இந்த இரண்டையும் துக்கி எறிந்தால் வாழ்க்கையில் மிக பெரிய முன்னேற்றம் அடைய முடியும். நினைத்ததை அடையக்கூடிய ராசி கும்ப ராசி. சாதிக்க பிறந்த ராசி இது. ஒருநாள் இல்லை என்றாலும் ஒரு நாள் கோடீஸ்வரன் ஆகும் தகுதி உண்டு. பசிக்கு சாப்பிடுகிறர்கலோ இல்லையோ ருசிக்கு விரும்ப கூடிய ராசி இரவு 12 மணி என்றாலும் சாப்பிட்டால் தான் தூங்குவர்கள். கை கால் அமிக்கி விடுவது இவர்களுக்கு மிக பிடிக்கும். எதையாவது அராட்சி செய்து கொண்டு இருந்தால் அதே சிந்தனை உடன் தான் இருப்பார்கள். நினைத்ததை அடைய கூடிய ராசி. இவர்கள் ஆசை படும் போது எதுவும் கிடைக்காது அந்த ஆசையை தூக்கி எறிந்தால் மட்டும் தான் அது கிடைக்கும்.

இவர்கள் யாருக்கு பணம் கொடுத்தாலும் வரும் என்று நினைத்து கொடுக்க கூடாது. வராது என்று நினைத்து கொண்டு கொடுத்தால் பணம் திரும்ப கிடைக்கும்.இவர்கள் வாழ்க்கை மிகவும் ஏற்ற இறக்கம் நிறைந்ததாக தான் இருக்கும்.இவர்கள் அதிகம் குளிக்க மாட்டார்கள். இவர்களிடம் வேலை வாங்க வேண்டும் என்றால் முதலில் சாப்பாடு போட்ட பின் தான் வேலை வாங்க முடியும். ஆரட்சியளர் நிறைய நபர் கும்ப ராசியில் பிறந்தவர்கள் தான் இருப்பார்கள்.இவர்கள் அனைவரையும் நம்பி ஏமாறி விடுவார்கள். வாயு தொல்லை அதிகமாக இருக்கும். கணக்கு வழக்குகளை பார்க்காத நபர்கள் இருக்க மாட்டார்கள். இவர்கள் கஞ்ச தனத்தை விடுவது நல்லது. பூஜை வைக்காத மணி ஆட்டதா கும்ப ராசி இருக்கமாட்டார்கள். இவர்கள் எந்த வேலை செய்தலும் மதிக்கும் படி நடந்து கொள்வார்கள். மனத்துக்கு பட்டத்தை ஒளிவு மறைவு இன்றி உண்மையை பேசி விடுவார்கள். இவர்கள் விருப்பம் பட்டது அனைத்தும் நிறைவேறும். கும்ப லக்னம் பிறப்புக்கு மறு பிறவி இல்லை. இவர்கள் யாருக்கும் தீங்கு இளைக்க மாட்டார்கள். அன்பும் சாந்தமும் நிறைந்த முக தோற்றம் கொண்ட நபர்கள். நியாயம் அநியாயம் பற்றி மற்றவர்களிடம் பயம் இன்றி பேச கூடியர்கள். சொன்ன சொல் தவறா மாட்டார்கள். முரட்டு பிடிவாதம் உண்டு இவர்களிடம். தனக்கு பிடித்த நபர்களிடம் நெருங்கி பழகும் இவர்கள்.

பிடிக்காத நபர்களை ஏறு எடுத்து கூட பார்க்க மாட்டார்கள். பெயர் புகழ் அந்தஸ்து இருந்தாலும் பிடிக்க வில்லை என்றால் கண்டு கொள்ள கூட மாட்டார்கள். உண்மையை மட்டும் பேசும் இவர்களின் பேச்சுக்கு மதிப்பு இருக்கும். தவறு செய்யும் நபர்களை தயவு தட்சனம் இன்றி கூறுவார்கள். இவர்கள் கண்ணாடி போன்ற நபர்கள். இவர்கள் ஒரு நபரிடம் பழகும் போது அவர்களை பற்றி மிக துல்லியமாக எடை போட்டு வைத்து இருப்பார்கள். தந்தை ,பங்குதாரர் , பங்காளி மூலம் மோசம் அடையும் வாய்ப்பு உள்ளது (தொழில்) கும்பத்தில் ஒரு குழந்தை பிறந்தால் தந்தைக்கு பாதகம் தான். தந்தை இருக்கும் வரை இவர்களுக்கு பொருளாதாரம் மிக நல்ல இருக்கும் தந்தைக்கு பின் கொஞ்சம் சிரமம் தான் இவர்களுக்கு மறைமுக தொழில் மூலம் வருவாய் கிடைக்கும். இவர்கள் சீட்டு போடுவது நடத்துவது கூடாது. பண வரவு போதுமான அளவிற்கு கிடைக்கும் யார் பணம்மாவது கூட இவர்களிடம் இருக்கும் பணம் பற்ற குறை இல்லை என்றாலும் சேமிக்கும் அளவுக்கு பணம் இருக்காது மற்றவரின் பணம் உங்களிடம் புழங்கி கொண்டு தான் இருக்கும். ஆடம்பர செலவு செய்ய மாட்டார்கள். குடும்ப தேவைக்கும் நியமன செலவும் செய்வார்கள். தான் நியமான செலவு குடும்ப செலவு செய்வார்கள். தொடக்கத்தில் சிரமம் பட்டலும் பின் வீடு ,வாகனம் வாங்கி ஆடம்பரமாக வாழ பழகி கொள்வார்கள்.

கும்ப ராசி யார் ஒருவர் நண்பன் ஆக்கி கொள்கிறானோ அவன் பாக்கிய சாலி இவர்கள் தொழில் சொந்த தொழில் ஆகத்து. நிறுவனம் தொடங்கினாள் நஸ்டம் ஏற்படும் இவர்களுக்கு எவ்வளவு பணம் வந்தாலும் கையில் தாங்காது.திருமணம் பின் கொஞ்சம் பரவாயில்லை என்று இருக்கும். அதுவும் 2ம் திருமணம் இவர்களுக்கு பொன்னும் பொருளும் அதிகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்களுடன் எத்தனை நபர்கள் பிறந்து இருந்தாலும் தனி தனிமை உடன் வாழ்வார்கள். உடன் பிறப்புகள் மீது அக்கறை காட்டுவது நல்லது. தாய், தந்தை வழி உறவில் குடும்பத்தில் யாருக்கும் ஒரு நபருக்கு ஊனம் குறைபாடு இருக்கும். இவர்கள் ஒரே வீட்டில் பல வருடம் வாழ்வார்கள் சுக வாழ்வு உண்டு. கல்வி இருதயம் , கண் சார்ந்த படிப்பு பல் மருத்துவ படிப்பு நல்லது. இடம் வாங்கி விற்பது நல்ல பலன் கிடைக்கும். சீட்டு விளையாட்டு போன்ற விசித்திர பழக்கம் உண்டு. மது அருந்த கூடாது. இவர்களின் பிள்ளைகள் மூலம் நல்ல பலனை அடைவார்கள் குழந்தைகள் மூலம் பிறட்ச்சனை இல்லை. கடன் வாங்க கூடாது அப்படி கடன் வாங்கினால் கடன் வாங்கி கொண்டு இருப்பீர்கள். உங்களுக்கு நன்மை ஏற்பட்டால் நல்லது மட்டும் நடக்கும் கெட்டது நடந்தால் கேட்டதாக தான் நடக்கும். தாய் பெயரில் இடம் , வீடு வாங்கினால் கடனில் மூழ்கும் நிலை ஏற்படும். கடன் வம்பு வழக்கு என்று ஒன்றை கொடுத்தல் அதையே கொடுக்கும்.இவர்களுக்கு நிலையான வேலை என்பது கிடைப்பது அரிது. உடன் பிறப்பு மேல்நிலை உள்ள நபர் மூலம் ஒரு அவமதிப்பு வரும். இவர்களின் தாயாருக்கு நோய் நொடி இருந்து கொண்டு இருக்கும். தாய் மூலம் இருக்கும் சொத்துக்கள் கடனில் அழிந்து விடும் வாய்ப்பு உள்ளது வாய்வு தொல்லை , மூட்சு விடுவதில் சிரமம் இருக்கும். தாய் மீது அளவு கடந்த பாசம் உண்டு. உடன் பிறப்புக்கு சொத்தை விட்டு கொடுக்கும் சூழ்நிலை ஏற்படும். தாய் தந்தை பார்த்து வைக்கும் திருமணம் மறு மனத்துக்கு வழி வகுக்கும் இவர்கள் என்னதான் சொத்து சேர்த்து வைத்து இருந்தாலும் கணவன் மனைவி அடிக்கடி சண்டை வரும்.இருவருக்கும் விட்டு செல்லும் மன பக்கும் இருக்காது.

குடும்பத்தில் நிம்மதி மிக குறைவு. குடும்பம் மீது நல்ல பாசமாக இருப்பார்கள். இவர்களுக்கு வியாதி மூலம் மரணம் ஏற்படும். பெண்களுக்கு அதிகம் வெள்ளை படுதல் உறுதி போக்கு வையரு வலி உண்டாகும். இவர்களால் மற்றவர்களுக்கு லாபம் அபிவிருத்தி ஏற்படும். இவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்யும் போது குழந்தை பாக்கியம் கிடைக்காது. தாய் மாமன் உடன் சண்டையும் எதிலும் தடை ஏற்படும்.குழந்தைகள் கல்வி தடை படவும் வாய்ப்பு உள்ளது. வேலை ஆட்கள் ஒத்து போவது கிடையாது. வேலை ஆட்கள் மூலம் ஏமாற்றம் ஏற்படும். பெண் தெய்வம் வழி பட வாழ்க்கை மேன்படும். தந்தை இருக்கும் வரை வாழ்க்கை சிறப்பாக இருக்கும் தந்தைக்கு பின் அவ்வளவு நல்ல இருக்காது. சொத்துக்கள் ஒவ்வொன்றாக விலக தொடங்கும். குழந்தைகள் முன்னோர் சொத்துக்கள் அனுபவிக்க கொடுத்து வைக்க வில்லை. கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வது இயற்கையாக இருக்கும்.வீட்டில் வாகனம் இருக்கும் வியாபாரம் ரீதியாக அலைச்சல் இருக்கும். நீங்கள் செய்யும் தவறு மற்றவர்களுக்கு தெரியாது. உங்களுக்கு எவ்வளவு தான் கஷ்டம் வந்தாலும் அந்த கஷ்டத்தை மனைவியும் , தந்தையும் அனுபவித்து கொண்டு இருப்பார்கள். தொழில் பெரிய சாதனை செய்ய முடியாது. இவர்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் மற்றவர்கள் அனுபவித்த பிறகு மட்டும் தான் கிடைக்கும். நேர்மையாக தொழில் செய்தோ உண்மையாக வாழ முடியாது. எப்போதும் தடை சிக்கல் இருக்காமல் இருக்காது தொழில். பழைய கழிவு பொருள் மூலம் தொழில் செய்தல் பெரிய முன்னேற்றம் அடைய வாய்ப்பு உள்ளது. மறைமுக தொழில் நல்ல முன்னேற்றம் அடைய வாய்ப்பு உள்ளது அதுவே நேர்மையான உண்மையான தொழில் செய்தால் பல கஷ்டம் கொடுத்து கொண்டு இருக்கும்

கும்ப ராசி காரர்கள் கடினமாக வேலையை கூட மிக சுலபமாக செய்து முடித்து விடுவார்கள். பலருக்கு கடினம் என்றால் இவர்களுக்கு மிக சுலபம் . ஒரு நபர் 6 ஆண்டுகள் வேலை பார்க்கும் வேலையை இவர்கள் 2 ஆண்டுகளில் முடித்து விடும் திறமை உண்டு. காவல் துறை பணி என்றால் நல்ல பதவி கிடைக்கும் இரும்பு , ஆரட்சி போன்ற தொழில் நல்ல பலன் கிடைக்கும். இவர்கள் என்னதான் உழைத்தாலும் பலன் மிக குறைவு தான். இவர்களுக்கு எவ்வளவு பெரிய பதவி பொறுப்பு இருந்தாலும் பிடிக்க வில்லை என்றால் துக்கி எரிந்து விடுவார்கள். இவர்களின் முன் கோபம் காரணமாக பல இழப்புகள் ஏற்படும். கும்பம் ஒரு இடத்தில் போட்டி போடும் போது மற்ற ராசி வெற்றி பெறுவது மிக குறைவு தான். கும்பம் தோடுமாயின் பிடை விலகும். இவர்களின் உழைப்பு மற்றவர்கலுக்கு பலன் ஏற்படும். தந்தையின் தொழிலை ஏற்று நடத்த வேண்டும் என்று நினைத்தால் குடும்பத்தில் பிரிவு ஏற்படும். சகோதரன் பெயரில் தொழில் நடத்துவது சிறப்பு. துங்கும் போது தொழிலை பற்றி சிந்திப்பது யார் என்று கேட்டல் அது கும்ப ராசி மட்டும் தான். பெரிய முதலீடு செய்து கடனாளி ஆகி விட வாய்ப்பு உள்ளது. குடம் போன்ற அமைப்பில் உள்ளது கும்ப ராசி குடத்தில் என்ன உள்ளது என்று திறந்து பார்த்தால் தான் உள்ளே என்ன உள்ளது என்று தெரியும் அது போல தான் இவர்கள் மனதில் என்ன உள்ளது என்பதை மறைத்து வைத்து கொண்டு இருப்பீர்கள்.இவர்களிடம் 10 நிமிடம் பேசினால் மட்டும் தான் இவர்களை பற்றி அறிய முடியும். உங்களுக்கு பல திறமை இருந்தாலும் சரியான முறையில் வழி நடத்துவது தெரியாது.

உங்கள் பிள்ளைகள் மூலம் உங்கள் அந்தஸ்து உயரும். உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நீண்ட ஆயுள் உண்டு. மாந்திரீகம் போன்ற வற்றில் ஈடுபாடு காட்டுவிங்க. எதுவும் தங்களுக்கு தாமதமாக தான் கிடைக்கும். நல்லதாக இருந்தாலும் சரி கேட்டதாக இருந்தாலும் சரி வெற்றி & தோல்வி என்றாலும் கடைசியாக தான் கிடைக்கும் நன்மை , தீமை என்றாலும் கடைசியாக தான் அதுவும் நிரந்திரமாக கிடைக்கும். படிப்புக்கும் பார்க்கும் வேலைக்கும் சிறிதும் சம்மந்தம் இருக்காது. அனுபவ அறிவு மிக அதிகமாக இருக்கும். ஆயகுடி முருகன் வழிபாடு மிக சிறப்பு. உங்களுக்கு பயணம் செய்வது மிக பிடிக்கும். தொழில் லாப நோக்கமாக அமையும். முதல் தொழிலை மாற்றி 2 ம் தொழில் வெற்றியே கொடுக்கும். எவ்வளவு எழுத சொன்னாலும் எழுதுவீர்கள். வீடு பக்கத்தில் கோவில் & பள்ளி இருக்கும். பூர்வீக சொத்தை அனுபவிக்க முடியாது. அதிஸ்ட்டத்தில் அதிக ஈடுபாடு இருக்கும். பெண்களிடம் கடன் வாங்க கூடாது. மது குடிக்கும் பழக்கம் இருக்க கூடாது. கடன் வாங்க கூடாது வாங்கினால் திரும்ப கட்ட முடியாது. ஜாமீன் கயெழுத்து போட கூடாது. வருடம் ஒரு முறை கும்பேஸ்வரர் கோயில் வழிபாடு மிக அவசியம்.

Trending News

Latest News

You May Like