“இதவிட குட்டி ட்ரவுசர் கிடைக்கலையா?” : தொடை தெரிய நிற்கும் பிரபல நடிகை!

செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரைக்கு வந்தவர் சரண்யா தூரடி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து சீரியல்களில் நடித்து பிரபலமானவர்.
இவர் தற்போது தனது காதலருடன் சேர்ந்து எடுத்து வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தை பரபரக்க வைக்கின்றன. அதே போல் அவரும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.
போட்டோ, வீடியோ என தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தை நிரப்பி வரும் சரண்யா, தற்போது குட்டி ட்ரவுசருடன் நிற்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதைப்பார்த்த நெட்டிசன்கள் அவரை கண்டமேனிக்கு கலாய்த்து வருகின்றனர். சிலர் மோசமான கமெண்ட்களையும் பதிவிட்டுள்ளனர்.
newstm.in