மாணவர்களே ரெடியா ? 2024-25 CBSE Board Exam தேர்வு தேதியை வெளியிட்டது தேர்வு வாரியம்..!
2024-25 கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்குகிறது
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்குகிறது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.4ஆம் தேதி வரையும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 18 ஆம் தேதி வரையும் தேர்வு நடைபெறுகிறது.
🚨BREAKING: CBSE announces date-sheet for Class-10 Final Exams.
— truth. (@thetruthin) November 20, 2024
Examination to begin from February 15 to March 18.#CBSE2025 pic.twitter.com/txSWQNsxEf