உடனே விண்ணப்பீங்க..! டிஎன்பிஎஸ்சி குரூப் 2 & 2A தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு - 645 காலியிடங்கள்..!
| நிறுவனம் | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 645 |
| பணியிடம் | தமிழ்நாடு |
| ஆரம்ப நாள் | 15.07.2025 |
| கடைசி நாள் | 13.08.2025 |
பதவி: குரூப் 2 & 2A பணியிடங்கள் (Assistant, Clerk, Forester, etc.)
மொத்த காலியிடங்கள்: 645
குரூப் 2 பணியிடங்கள் – 50
குரூப் 2A பணியிடங்கள் – 595
சம்பளம்: மாதம் Rs.22,800 முதல் Rs.1,19,500 வரை
கல்வி தகுதி: Any Degree, B.E/B.Tech, LLB
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். (மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்)
குறிப்பு: ஒவ்வொரு பதவிக்கும் வயது வரம்பு மாறுபடும்.
விண்ணப்ப கட்டணம்:
One Time Registration Fee – Rs.150/-
Preliminary Examination Fee – Rs.100/-
Main Examination Fee – Rs.150/-
Fee Concession:
Ex-Servicemen – Two Free Chances
BCM, BC, MBC / DC – Three Free Chances
Persons with Benchmark Disability, SC, SC(A) and ST, Destitute Widow – Full exemption
தேர்வு செய்யும் முறை:
- Preliminary Examination
- Main Examination
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.07.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.08.2025
Preliminary தேர்வு நடைபெறும் தேதி: 28.09.2025, 09.30 A.M. to 12.30 P.M
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://tnpsc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்