1. Home
  2. தமிழ்நாடு

உடனே விண்ணப்பீங்க..! எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை..!

1

நாடு முழுவதும் உள்ள எஸ்.பி.ஐ வங்கியில் பணியாற்ற சிறப்பு அதிகாரி (SO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 

காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :

Central Research Team,

Product Lead – 02

Support – 02

Project Development Manager

Technology – 01

Business – 02

Relationship Manager – 273

VP Wealth – 643

Relationship Manager – Team Lead – 32

Regional Head – 06

Investment Specialist – 30

Investment Officer – 49

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 1040

கல்வி தகுதி: பணியின் தன்மைக்கேற்ப கல்வி தகுதி மாறுபடும். எம்.பி.ஏ/ எம்.சிஏ போன்ற உயர் படிப்புகளும் சில பணியிடங்களுக்கு கோரப்பட்டுள்ளன. போதிய பணி அனுபவமும் அவசியம். சில பணியிடங்களுக்கு சந்தை நிலவரம் குறித்த விவரங்களும் தெரிந்து இருப்பது அவசியம். கல்வி தகுதி குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவர்கள் தேர்வு ஒருமுறை முழுமையாக படித்து தெரிந்து கொண்ட பின்னர் விண்ணபிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்


வயது வரம்பு: ஆகஸ்ட் 1, 2024 ஆம் தேதிப்படி குறைந்த பட்சம் 23 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது 30, 45 என பணியின் தன்மைக்கேற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு முறையை பொறுத்தவரை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதன்பிறகு மெரிட் லிஸ்டில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.. 5 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள். இதில் முதலாவது ஆண்டு தகுதி காண் காலமாகும்.

விண்ணப்ப கட்டணம்: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 08.08.2024 ஆகும். தேர்வு அக்டோபர் - நவம்பர் கால கட்டத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளது. விண்ணப்பதாரகள் தேர்வு அறிவிப்பினை இந்த இணையதளத்தில் https://recruitment.bank.sbi/crpd-sco-2024-25-09/apply தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய தேதி :

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 19.07.2024.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 08.08.2024.

Trending News

Latest News

You May Like