உடனே அப்ளை பண்ணுங்க : தமிழ்நாடு தபால் துறையில் பணி!
தமிழ்நாடு தபால் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை : Gramin Dak Sevak (GDS), BRANCH POSTMASTER (BPM), Assistant Branch Postmaster (ABPM)/Dak Sevaks)
பணியிடங்கள்: 2,994
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
ஊதியம் : பிபிஎம் பணிக்கு மாதம் ரூ.12,000 - 29,380, ஏபிபிஎம் பணிக்கு மாதம் ரூ.10,000 - 24,470/
வயது வரம்பு: 18 - 40க்குள் இருக்க வேண்டும்
கடைசி தேதி: 23.8.2023
மேலும் விவரங்களுக்கு https://indiapostgdsonline.cept.gov.in/Notifications/Model_Notification.pdf இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.