1. Home
  2. தமிழ்நாடு

மாற்றுதிறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம்..!

1

மாற்றுதிறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையை (UDID - Unique Disability ID Card) பெற்றிடவும்,  ஏற்கனவே விண்ணப்பித்து இதுவரை அந்த அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகளும், புதியதாக விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளும் உடனடியாக தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை கலர் நகல், ஆதார் அட்டையின் கலர் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கலர்-1 ஆகிய சான்றுகளுடன் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு அல்லது மாற்றுத்திறனாளிகள் நேரில் வராமல் அவருடைய குடும்பத்தில் யாராவது ஒருவர் மேற்குரிய ஆவணங்களுடன் 30-06-2024க்குள் பதிவேற்றம் செய்து பயனடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்-0422- 2380382 ல் தொடர்பு கொள்ளலாம் என கோவை கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like