ரித்திகா சிங்கிடம் வேற லெவல் மாற்றம்! வைரலாகும் புகைப்படம்!!

ரித்திகா சிங்கிடம் வேற லெவல் மாற்றம்! வைரலாகும் புகைப்படம்!!

ரித்திகா சிங்கிடம் வேற லெவல் மாற்றம்! வைரலாகும் புகைப்படம்!!
X

இறுதிச் சுற்று என்ற படத்தில் மதி என்ற கதாப்பாத்திரத்தில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ரித்திகா சிங். உண்மையில் ஒரு பாக்ஸரான இவர் அந்த படத்தில் அற்புதமாக நடித்திருப்பார். 

அதனைத் தொடர்ந்து ஆண்டவன் கட்டளை படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். சமீபத்தில் வெளியான ஓ மை கடவுளை வேற லெவல் ஹிட்டானது. மேலும் அருண் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து பாக்ஸர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது லாக்வுடன் என்பதால் ரித்திகா வீட்டில் தீவிரமாக உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே ஃபிட்டாக இருந்த இவர், தற்போது மேலும் உடல் எடையை குறைத்து ஒல்லியாகி இருக்கிறார். அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

#putsonrealclothesonce #throwback

A post shared by Ritika Singh (@ritika_offl) on

newstm.in

Next Story
Share it