1. Home
  2. தமிழ்நாடு

செம அறிவிப்பு : இனி வீட்டில் இருந்தே போட்டி தேர்வுக்கு படிக்கலாம்.. அதுவும் இலவசமாக..!

1

கல்வி தொலைக்காட்சியின் மூலம் அரசுப் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை படிக்கலாம்..அதுவும் இலவசமாக..
  

வாராந்திர வகுப்பு அட்டவணை

செவ்வாய் (01.04.2025):

  • டி.என்.பி.எஸ்.சி குரூப் II / IIA - முதல்நிலைத் தேர்வு - ஆங்கிலம் - பகுதி 18: 30 நிமிடங்கள்
  • டி.என்.பி.எஸ்.சி குரூப் IV - கணிதம் - சுருக்குதல் - QD - பகுதி 2: 30 நிமிடங்கள்
  • ஆர்.ஆர்.பி குரூப் D - கணிதம் - முந்தைய ஆண்டு வினாக்கள் கலந்துரையாடல் - பகுதி 2: 30 நிமிடங்கள்
  • தேர்வு அறிமுகம் - ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை (ITI / டிப்ளமோ) - பகுதி 2: 30 நிமிடங்கள்

புதன் (02.04.2025):

  • டி.என்.பி.எஸ்.சி குரூப் II / IIA - முதல்நிலைத் தேர்வு - ஆங்கிலம் - பகுதி 19: 30 நிமிடங்கள்
  • டி.என்.பி.எஸ்.சி குரூப் IV - கணிதம் - விழுக்காடு QD - பகுதி 1: 30 நிமிடங்கள்
  • அக்குபிரஷர், அக்குபஞ்சர் பற்றிய விழிப்புணர்வு: 30 நிமிடங்கள்
  • மனித உளவியல் பற்றிய விழிப்புணர்வு: 30 நிமிடங்கள்

வியாழன் (03.04.2025):

  • டி.என்.பி.எஸ்.சி குரூப் II / IIA - முதல்நிலைத் தேர்வு - ஆங்கிலம் - பகுதி 20: 30 நிமிடங்கள்
  • டி.என்.பி.எஸ்.சி குரூப் IV - கணிதம் - விழுக்காடு QD - பகுதி 2: 30 நிமிடங்கள்
  • ஆர்.ஆர்.பி குரூப் D - கணிதம் - முந்தைய ஆண்டு வினாக்கள் கலந்துரையாடல் - பகுதி 3: 30 நிமிடங்கள்
  • ஆர்.ஆர்.பி - வரலாறு - பகுதி 3: 30 நிமிடங்கள்

வெள்ளி (04.04.2025):

  • டி.என்.பி.எஸ்.சி குரூப் IIA - முதன்மைத் தேர்வு - பொதுத் தமிழ் - பகுதி 10: 30 நிமிடங்கள்
  • டி.என்.பி.எஸ்.சி குரூப் I - முதன்மைத் தேர்வு - அறநெறி மற்றும் நேர்மை - பகுதி 23: 30 நிமிடங்கள்
  • ஆர்.ஆர்.பி குரூப் D - கணிதம் - முந்தைய ஆண்டு வினாக்கள் கலந்துரையாடல் - பகுதி 4: 30 நிமிடங்கள்
  • ஆர்.ஆர்.பி - வரலாறு - பகுதி 4: 30 நிமிடங்கள்

தேர்வு வாரியங்கள்:

  • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
  • பணியாளர் தேர்வாணையம் (SSC)
  • தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB)
  • இரயில்வே தேர்வு வாரியம் (RRB)
  • ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB)
  • வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS)

தொலைக்காட்சி விவரங்கள்:

YouTube சேனல்: TN Career Services Employment

ஒளிபரப்பு நேரம்: காலை 7 மணி முதல் 9 மணி வரை மற்றும் மாலை 7 மணி முதல் 9 மணி வரை

கூடுதல் தகவல்கள்:

மேற்கண்ட அனைத்து தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தின் மென்படியை https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Trending News

Latest News

You May Like