ஆந்திரா பஸ் நடைமேடை விபத்து : வெளியான பதைபதைக்கும் சிசிடிவி வீடியோ..!
விஜயவாடா பேருந்து நிலையத்தில் நடைமேடை மீது ஏறி, பேருந்து மோதிய விபத்தில் அங்கிருந்த பயணிகளில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
'விபத்தில் சிக்கிய பேருந்து விஜயவாடாவில் இருந்து குண்டூருக்கு செல்லவிருந்ததாகவும், பேருந்து நிலையத்தில் வாகனத்தை பின்னோக்கி நகர்த்துவதற்கு பதிலாக ஓட்டுநர் முன்னோக்கி நகர்த்தியதால் நடைமேடை மீது பேருந்து ஏறியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், பதைபதைக்கும் சிசிடிவி வீடியோ வெளியானது
VIDEO | At least three people were killed, including a woman and several others injured when a state transport bus rammed into a platform at a bus stand in Vijaywada, Andhra Pradesh, yesterday. The incident was caught on CCTV.
— Press Trust of India (@PTI_News) November 7, 2023
(Source: Third Party) pic.twitter.com/KvqLspIsW4