1. Home
  2. தமிழ்நாடு

மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி!

மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி!


மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,  நான் மிகவும் சோர்வாக இருந்தேன், என்னுடைய மருத்துவரிடம் இது குறித்து ஆலோசித்தேன். இதனிடையே கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன். அதில் எனக்கு தொற்று உறுதியானது.

இப்போது மருத்துவரின் ஆலோசனைப்படி என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டேன். உடல் நலத்தில் பிரச்னை இல்லை. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


newstm.in

Trending News

Latest News

You May Like