இன்று அனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமணம்... கலந்துகொள்ளும் பிரபலங்களின் பட்டியல் வெளியானது..!
அனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இதில் பல உலக தலைவர்கள், உலக பிரபலங்கள், முதலீட்டாளர்கள், கல்வியாளர்கள், பாலிவுட் பிரபலங்கள் என பல துறை சார்ந்த பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்நிலையில் திருமண நிகழ்வில் கலந்துகொள்ளும் பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முழு லிஸ்டை காணலாம்:
- ராம்நாத் கோவிந்த், முன்னாள் குடியரசுத் தலைவர்
- ராஜ்நாத் சிங், பாதுகாப்பு துறை அமைச்சர்
- யோகி ஆதித்யநாத், உத்தரபிரதேச முதல்வர்
- சந்திரபாபு நாயுடு, ஆந்திரப் பிரதேச முதல்வர்
- நாரா லோகேஷ், ஆந்திர பிரதேச அமைச்சர்
- பவன் கல்யாண், ஆந்திர மாநில துணை முதல்வர்
- மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர்
- மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதல்வர்
- கே.டி.ராமராவ், எதிர்க்கட்சித் தலைவர், தெலங்கானா
- சிவராஜ் சிங் சவுகான், விவசாய துறை அமைச்சர்
- அபிஷேக் மனு சிங்வி, காங்கிரஸ்-CWC உறுப்பினர்
- சல்மான் குர்ஷித், காங்கிரஸ்-CWC உறுப்பினர்
- திக்விஜய சிங், காங்கிரஸ்-CWC உறுப்பினர்
- கபில் சிபல், மாநிலங்களவை உறுப்பினர்
- சச்சின் பைலட், காங்கிரஸ்-CWC உறுப்பினர்
சர்வதேச விருந்தினர்கள்:
- ஜான் கெர்ரி, அமெரிக்க அரசியல் பிரபலம்
- டோனி பிளேயர், முன்னாள் இங்கிலாந்து பிரதமர்
- போரிஸ் ஜான்சன், முன்னாள் இங்கிலாந்து பிரதமர்
- மாட்டியோ ரென்சி, இத்தாலியின் முன்னாள் பிரதமர்
- செபாஸ்டியன் குர்ஸ், ஆஸ்திரியாவின் முன்னாள் பிரதமர்
- ஸ்டீபன் ஹார்பர், கனடாவின் முன்னாள் பிரதமர்
- கார்ல் பில்ட், ஸ்வீடனின் முன்னாள் பிரதமர்
- முகமது நஷீத், மாலத்தீவு முன்னாள் அதிபர்
- HE சாமியா சுலுஹு ஹசன், ஜனாதிபதி, தான்சானியா
- அமீன் நாசர், தலைவர் & CEO, Aramco
- HE Khaldoon அல் முபாரக், CEO, நிர்வாக இயக்குனர், Mubadala
- முர்ரே ஆச்சின்க்ளோஸ், CEO, bp
.png)