ஆனந்த விகடன் விருதுகள் : சிறந்த திரைப்படமாக தேர்வாகியுள்ள சித்தா..!
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2023 ஆம் ஆண்டிற்கான பட்டியல் தற்போது வெளியிட்டப்பட்டுள்ளது.
சிறந்த திரைப்படம் - சித்தா
சிறந்த வெப்சீரிஸ் - அயலி
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - ஜெயிலர்
சிறந்த தயாரிப்பு - அயோத்தி (ஆர் ரவீந்திரன் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ்)
சிறந்த படக்குழு - யாத்திசை
சிறந்த நடிகர் - சூரி (விடுதலை)
சிறந்த நடிகர் - சித்தார்த் (சித்தா)
சிறந்த நடிகை - நிமிஷா (சித்தா)
சிறந்த என்டர்டெயினர் - எஸ்.ஜே. சூர்யா
சிறந்த வில்லன் - எம்.எஸ்.பாஸ்கர் (பார்க்கிங்)
சிறந்த நகைச்சுவை நடிகர் - யோகி பாபு (மாவீரன்)
சிறந்த அறிமுக நடிகர் - மதுர் மிட்டல் (800)
சிறந்த அறிமுக நடிகை - ப்ரீத்தி அஸ்ரானி (அயோத்தி)
சிறந்த குழந்தை நடிகர் - சஹஸ்ரா ஸ்ரீ (சித்தா)
சிறந்த குணச்சித்திர நடிகர் - ரமேஷ் திலக் (குட்நைட்)
சிறந்த குணச்சித்திர நடிகை - ரேச்சல் ரெபேக்கா (குட்நைட்)
சிறந்த இயக்குனர் - கார்த்திக் சுப்புராஜ் (டபுள் எக்ஸ்)
சிறந்த திரைக்கதை - ஆல்பர்ட் பிரகேஷ், விக்னேஷ் ராஜா (போர் தோழில்)
சிறந்த கதை - மாரி செல்வராஜ் (மாமன்னன்)
சிறந்த வசனங்கள் - மாரி செல்வராஜ் (மாமன்னன்)
சிறந்த அறிமுக இயக்குனர் - பி.எஸ்.வினோத் ராஜ் (கூழாங்கல்)
சிறந்த இசையமைப்பாளர் (பிஜிஎஸ்) - சனா (ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்)
சிறந்த இசையமைப்பாளர் - அனிருத் (ஜெயிலர், லியோ)
சிறந்த ஸ்டண்ட் இயக்குனர் - யானிக் பென் (மாவீரன்)
சிறந்த நடன இயக்குனர் - ஷோபி மாஸ்டர் (மாவீரன்)
சிறந்த ஒளிப்பதிவாளர் - வேல்ராஜ் (விடுதலை பகுதி 1)
சிறந்த எடிட்டர் - பிலோமின் ராஜ் (மாவீரன் & பார்க்கிங்)
சிறந்த பின்னணிப் பாடகி - சக்திஸ்ரீ கோபாலன் (நெஞ்சமே நெஞ்சமே, அக நக)
சிறந்த பின்னணி பாடகர் ஆண் - பிரதீப் குமார் (அயோத்தி குட் நைட்)
சிறந்த பாடலாசிரியர் - யுகபாரதி (கண்கள் எதுவோ, நெஞ்சமே நெஞ்சமே)
சிறந்த அனிமேஷன் & விஷுவல் எஃபெக்ட்ஸ் - லியோ
சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - பிரவீன் ராஜா (டபுள் எக்ஸ்)
சிறந்த ஒப்பனை - வினோத் சுகுமாரன், தஞ்சை கணேசன் (டபுள்எக்ஸ்)
சிறந்த கலை இயக்குனர் - டி சந்தானம் (டபுள்எக்ஸ், ஆகஸ்ட் 16 1947)
எஸ்.எஸ்.வாசன் விருது - ஏவிஎம் சரவணன்
பின்தங்கிய ஒரு கிராமத்தில் 90-களில் நடக்கும் கதைக்களம். அந்த கிராமத்துக்கும் வெளியே உலகளாவிய பிரச்னையாக இருக்கும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறையைச் சமரசமின்றித் தோலுரித்தாள் இந்த 'அயலி.' த்ரில்லர் கதைகளே தமிழ் வெப்சீரிஸ்களின் முகமாக இருக்கும் வேளையில் ஓர் அரசியல் கதையைச்… pic.twitter.com/6vgnWRswIn
— சினிமா விகடன் (@CinemaVikatan) May 29, 2024