பம்ப் செட்டில் ஆனந்த குளியல் போடும் பிரபல நடிகை! Video

பம்ப் செட்டில் ஆனந்த குளியல் போடும் பிரபல நடிகை! Video

பம்ப் செட்டில் ஆனந்த குளியல் போடும் பிரபல நடிகை! Video
X

விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி திரைப்படங்களில் நடித்து தற்போது சீரியலில் நடித்து வரும் ஜாக்லின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தேன்மொழி BA ஊராட்சிமன்ற தலைவர் என தொடரில் நாயகியாக நடித்துவருகிறார். தற்போது ஊரடங்கு காரணமாக அனைவரும் வீட்டில் இருக்கும்நிலையில், சீரியல் ஷூட்டிங் போது எடுத்த வீடியோவை ஜாக்லின் பகிர்ந்துள்ளார். அதில், ஜாக்குலின் மற்றும் சீரியலில் வரும் பாட்டி இருவரும் தொட்டியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென பம்புசெட்டில் இருந்து தண்ணீர் கொட்டுகிறது. 

View this post on Instagram

Kulichitu erukom 🤪🤪 #Thaenmozhi ❤️

A post shared by Jacquline Lydia (@me_jackline) on

newstm.in

Next Story
Share it